Tag: மதச்சார்பின்மை

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

ஜென்ராம்"நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பேன்" என்று இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்."மதம் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். எந்த மனிதனும் அவன் விரும்பும்...