Tag: மத்திய கேபினட் அமைச்சரவை
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கிழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50 சதவிகிதத்தை உறுதிசெய்ய மத்திய அரசு ஒப்புதல்...