Tag: மயிலை

சினிமாவில் சிகரம் தொட்ட இயக்குநர்… கே. பாலச்சந்தரின் திருவுருவ படத்திற்கு மயிலை வேலு மலர் தூவி மரியாதை

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் 95-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு சென்னையில் மரியாதை செய்யப்பட்டது.சென்னை, ஆழ்வார்பேட்டை, லஸ் சர்ச் சாலையில் அமைத்துள்ள, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்னும் இடத்தில் கே.பாலசந்தர்...