Tag: மரபணு ஆய்வு

100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய காட்டுப்பூனை இனம்! வீட்டு பூனையை விட சிறியது – விஞ்ஞானிகள் ஆச்சரியம்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டறியப்படாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். லியோபார்டஸ் டில்காயோ (Leopardus tilcayo) என பெயரிடப்பட்டுள்ள...