Tag: மரியே வாழ்க கோஷம்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: “மரியே வாழ்க” கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்ற தேர்பவனி!
உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற மின் அலங்காரப் பெரிய தேர்பவனி மிகக் கோலாகலமாக நடைபெற்றது.ஆண்டுப் பெருவிழா...
