Tag: மருத்துவக் காப்பீடு

“25 லட்சமாக உயர்வு விளம்பரத்திற்கா?”: மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விரிவாக்கம் குறித்து திமுக அடுக்கடுக்கான கேள்வி!

அரசுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என மருத்துவர் எழிலன் நாகநாதன் வலியுறுத்தல் — அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு! சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், திமுக மருத்துவ அணிச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான...