Tag: மருத்துவ செய்திகள்

மும்பையில் அதிசயம்: 7 ஆண்டுகளாகச் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 12 வயதுச் சிறுமி ஒருவரின் நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி வெற்றிகரமாக வெளியேடுத்து சாதனை படைத்துள்ளனர்.மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த 12...