Tag: மலை விழா
திருப்பரங்குன்றம் மலை விழாவுக்கு அனுமதி கிடைக்காததால் பரபரப்பு – கோவில் வாசலில் காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
திருப்பரங்குன்றம் மலை மீது நடைபெற உள்ள திருவிழாவுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பொதுமக்கள் கோவில் வாசல் முன்பு திரண்டு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் அதிருப்திதிருப்பரங்குன்றம்...
