Tag: மல்லிகை
மல்லிகை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!
வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ...
