Tag: மழைக்கால நடவடிக்கைகள்

மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

சென்னையில் பொதுமக்களுக்கு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்படாத வகையில், அலுவலர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள அவசரக் கட்டுப்பாட்டு...