Tag: மழைநீர் அகற்றம்

சென்னை முழுவதும் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன” – திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி!

முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை; சென்னைக்குச் சென்று பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்சென்னையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர்...

சென்னையில் 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றம்

சென்னையில் கடந்த 2 நாட்களில் கனமழை காரணமாக 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதுஇது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி...