Tag: மாணவர்கள் விமான பயணம்
புத்தகத்தில் படித்ததை நிஜத்தில் பார்த்த சிலிர்ப்பு! – டெல்லிக்கு விமானத்தில் பறந்த மதுரை அரசுப் பள்ளி மாணவர்கள்!
அரசுப் பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலப் பார்வையை அகலப்படுத்தும் நோக்கில், ரோட்டரி மதுரை மிட் டவுன் சங்கம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் “வானில் சிறகடிப்போம்” கல்விச் சுற்றுலாத் திட்டம் மூலம், மதுரை...
