Tag: மாணவர் பாதுகாப்பு

மருது பாண்டியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை; பள்ளிகளில் சாதிப் பிரச்சினைகள், குழந்தைகள் மாயம் குறித்து விளக்கம்!

மருது பாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து...

மயிலாடுதுறை அருகே படியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள்!

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி அபாயகரமான பயணம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்...

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை தாக்கியதில் பரிதாபம்: வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து LKG மாணவன் உயிரிழப்பு!

வீட்டுப்பாடம் (Home Work) செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததில், எல்கேஜி (LKG) மாணவன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வகுப்பறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஆந்திர...