Tag: மாணவிகள் சாம்பியன்
விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.இப்போட்டிகளில் கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச்...
