Tag: மாதாந்திர கணக்கீடு

மேற்கு வங்காளத்தில் இனி மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு! ஜனவரி முதல் புதிய நடைமுறை அமல்!

மேற்கு வங்காள மாநிலத்தில் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வந்த மின்சாரப் பயன்பாடு, ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் கணக்கிடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி சுவேந்து...