Tag: மாநகராட்சி விரிவாக்கம்

திருவண்ணாமலை மாநகராட்சி விரிவாக்கம்: ‘நோ’ சொன்ன 54 கிராம மக்கள்… ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட காட்சி!

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமங்களை மீண்டும் பழையபடி கிராம ஊராட்சிகளாகவே மாற்றக் கோரி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்...