Tag: மாயார்

உதகை அருகே மாயார் சாலையில் கம்பீரமாகச் சாலையைக் கடந்த புலி – வியப்பில் சுற்றுலாப் பயணிகள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாயார் சாலையில் புலி ஒன்று கம்பீரமாகச் சாலையைக் கடந்து சென்ற காட்சியைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட மாயார் கிராமத்திற்குச்...