Tag: மார்வெல்
7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதலிடம்! உலகின் அதிக வசூல் செய்த படமாக ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’!
உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ மீண்டும் கைப்பற்றியுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான மார்வெல் திரைப்படம், 2026-ல் ‘Avengers: Endgame – Encore’ என்ற பெயரில் மறுவெளியீடு...
MCU வரலாற்றிலேயே மிக நீண்ட திரைப்படம்? ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ ஓட்ட நேரம் குறித்து வெளியான அதிரடித் தகவல்!
ஹாலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பான மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) தயாரிப்பில் உருவாகி வரும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday) திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் உலகம் முழுவதும் உள்ள மார்வெல்...
மார்வெலின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தில் நடிக்கவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்!
பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸின் (MCU) வரவிருக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday) திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேவேளையில், டாம்...
‘டூம்ஸ்டே’ படத்துக்கு மாஸ் முன்னோட்டம்! 4 நிமிட புது சீன்களோடு மீண்டும் வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!
ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ், தனது பிரம்மாண்ட படைப்பான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்தைப் புதிய கூடுதல் காட்சிகளுடன் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்' (AVENGERS: ENDGAME ENCORE) என்ற பெயரில்...
