Tag: மாவீரன்
சிவகார்த்திகேயன் மாஸ் காட்டப் போறாரு… பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மாவீரன்’!
மாவீரன் படத்தின் பிரம்மாண்ட மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, சுனில், சரிதா உள்ளிட்ட பலரும்...