Tag: மாஸ் அவதாரம்

ஏப்ரல் 9–ல் திரைக்கு வரும்  “பள்ளிச்சட்டம்பி“ – டொவினோ தாமஸின் மாஸ் அவதாரம்!

டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி“ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.​மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டொவினோ தாமஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக...