Tag: மிசா கைது

‘மிசா’ கைது விவகாரம்: தமிழக வெற்றி கழகத்திற்கு திமுக IT Wing கடும் பதிலடி!

தியாக வரலாற்றைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்கிறார்  விஜய்– வரலாற்று ஆவணங்களுடன் திமுக விளக்கம்.நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காலத்தில் 'மிசா' (MISA) சட்டத்தின் கீழ் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான...