Tag: மினி வேன் கவிழ்ந்து விபத்து

பல்லடம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து – சிற்பி பலி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுவாமி சிலையை ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சிற்பி பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான சிற்பக் கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த சிற்பக்கூடத்தில்...