Tag: மின்கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம் நீட்டிப்பு

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கி, அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.இது...