Tag: மின்சார டெண்டர்
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: நான்காவது டெண்டரை வெளியிட்டது மின்வாரியம் – ஜனவரி வரை 4,900 மெகாவாட் வாங்கத் திட்டம்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நான்காவது குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.இதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த...
