Tag: மின் இணைப்பு துண்டிப்பு

இலவச மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த கூலித் தொழிலாளி வீட்டிற்கு ரூ.27,858 மின் கட்டணம்! புதுக்கோட்டையில் அதிர்ச்சி – மின் இணைப்பும் துண்டிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தாழனூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு ரூ.27,858 மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் கட்டணத்தைச் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள்...