Tag: மின் புகார்
மின் புகார்களை இனி WhatsApp மூலம் தெரிவிக்கலாம்! – ‘TNEB CHATBOT’ புதிய வசதி அறிமுகம் 24×7 செயல்படும் வசதி – 94987 94987 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் தெரிவிக்கும் வகையில் ‘TNEB CHATBOT’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் நுகர்வோர் தங்களது புகார்களை...
