Tag: மீது வழக்கு பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து சாதி சார்ந்த சொற்களை பயன்படுத்தி பாடல் பாடினார்.
அந்த பாடலில் சண்டாளன் என்ற வார்த்தை இருந்தது....