Tag: முகமூடி கொள்ளையர்கள்

வாணியம்பாடி அருகே தம்பதியினரைக் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை – தஞ்சாவூரில் பதுங்கியிருந்த 5 முகமூடி கொள்ளையர்கள் கைது!

வாணியம்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்து தம்பதியினர் மற்றும் மூதாட்டியைக் கட்டிப்போட்டு தாக்கி தங்க நகைகள், பணம் கொள்ளையடித்த வழக்கில், தஞ்சாவூரில் பதுங்கியிருந்த 5 முகமூடி கொள்ளையர்களைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து கொள்ளைக்குப்...