Tag: முதலமைச்சர் கோப்பை
முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்.29-ல் பரிசுகள் – முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்!
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா வரும் அக்டோபர் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப்...
