Tag: முதல் சாய்ஸ்

கோட் படத்தில் சினேகாவுக்கு பதிலாக என்னுடைய முதல் சாய்ஸ் இந்த நடிகை தான்…. வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கியிருந்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த...