Tag: முதுநிலை பட்டதாரி
தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் – அன்புமணிவலியுறுத்தல்
உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அவசரம் ஏன்? தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை...