Tag: மூன்றாம் பாலினத்தவர் உரிமை

சபரிமலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு தரிசன அனுமதி கோரிய வழக்கு – விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம்...