Tag: மெட்ராஸ் முதல் சென்னை

‘மெட்ராஸ் 387’: பெருநகரமாக உருவெடுத்த சென்னையின் வரலாறு – ஒரு சிறப்புப் பார்வை!

சென்னை நாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இன்றைய பிரம்மாண்டக் கட்டிடங்களுக்கும் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கும் சொந்தமான சென்னை நகரம் உருவான கதையையும், அதன் பழைய நினைவுகளையும் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.‘வெள்ளையர் நகரம்’ முதல் ‘கறுப்பர்...