Tag: மேகமலை மக்கள்
மேகமலையில் இருந்து வெளியேற்றக் கூடாது: 4வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்!
மேகமலையில் இருந்து தங்களை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
