Tag: மைசா ரிலீஸ் தேதி

ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டும் ராஷ்மிகா மந்தனா: பான்-இந்தியா திரைப்படமான ‘மைசா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நாயகியான ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, முற்றிலும் அதிரடி ஆக்‌ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள புதிய பான்-இந்தியா திரைப்படமான 'மைசா' (Mysaa) படத்தின் அதிகாரப்பூர்வ...