Tag: மோடி அமித் ஷா

வாக்குத் திருட்டு விவகாரம்: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராகுல் காந்தி உறுதி!

இந்தியாவில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை...