Homeசெய்திகள்தமிழ்நாடுஅன்புமணி ராமதாஸுக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை! இன்று வீடு திரும்பினார்

அன்புமணி ராமதாஸுக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை! இன்று வீடு திரும்பினார்

-

- Advertisement -

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.அன்புமணி ராமதாஸுக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை! இன்று வீடு திரும்பினார்

2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை

we-r-hiring

அன்புமணி ராமதாஸுக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளவும், போதிய ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் ஓய்வெடுத்து, பிசியோதெரபி சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளார்.

அன்புமணி ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள தகவல் பாமக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

TVK-வா? DVK-வா? இது தமிழக வெற்றிக் கழகமா? DRUGS வெற்றிக் கழகமா?” – திமுக வழக்கறிஞரணி நிர்வாகி பரந்தாமன் கேள்வி!

MUST READ