Tag: பாமக
அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…
அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக...
பாமகவின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் – 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக மாநில நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீதான ஊழல், மோசடி வேலைகளை சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பாட்டாளி மக்கள் கட்சியின்...
பாமகவில் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது – அன்புமணி
இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள் என...
40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை – மருத்துவர் ராமதாஸுக்கு பாமக பொருளாளர் பதிலடி
பாமக சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாசுடன் இருக்கும் ஒரு சிலருக்கு பதிலடியாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என பாமக பொருளாளர் திலகபாமா மருத்துவர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளாா். இது...
பாமகவுக்கு உரிமை கோரும் விவகாரம்! சிவில் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ், அன்புமணிக்கு உத்தரவு!
பா.ம.க-வுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி இடையே...
அன்புமணியை நம்பி யார் போனாலும் கொலை செய்வார்கள் – பாமக எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இரண்டு மனுக்களை கொடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிசம்பர் மாதம்...
