spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

-

- Advertisement -

அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து கூட்டணி தொடர்பான பேச்சு வாத்ததைகளை நடத்தினாா். இந்த சந்திப்பில், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதுடன், தொகுதி பங்கீடு தொடர்பான விவரங்களும் முடிவு செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைந்ததற்கு கடசி நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்து கடலூரில் பாமக சார்பில் பாமக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான பாமக நிர்வாகிகள் கடலூர் அண்ணா பாலம் அருகே பட்டாசு வெடிப்பு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஸ்டாலினுக்கு இது பெரிய சிக்கல்! விஜயால் வந்த வினை! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

MUST READ