Tag: நிர்வாகிகள்

அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக...

டிட்வா புயலை எதிர்கொள்ள திமுக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் உத்தரவு

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையை அடுத்து திமுக நிர்வாகிகள் தயார்நிலையில் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு...

த.வெ.க.வில் தொண்டரணி பலப்படுத்த திட்டம்! – விரைவில் நிர்வாகிகள் நியமனம்?

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொண்டரணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது!தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 28 அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொண்டரிணிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது!ஏற்கனவே தமிழக...

முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பா.ஜ.கவுடன் இ.பி.எஸ் ரகசிய ஆலோசனை…

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மூத்த நிர்வாகிகள் இல்லாமல் இபிஎஸ் இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளருடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.தமிழக அரசியல் களத்தில்...

சேலத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர்

நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று  சுற்றுலாத்துறை அமைச்சர்  ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த அனைவரையும் அமைச்சர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.....நாம் தமிழர்...

திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்!

 திருப்பத்தூரில் நாதக முன்னாள் நிர்வாகி செய்தியாளர் சந்திப்பில் மோதல் ஏற்பட்டுள்ளது.கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதால் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்....