spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்!

திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்!

-

- Advertisement -

 திருப்பத்தூரில் நாதக முன்னாள் நிர்வாகி செய்தியாளர் சந்திப்பில் மோதல் ஏற்பட்டுள்ளது.

 திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்!

கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதால் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடத்தியபோது, திடீரென உள்ளே நுழைந்து தாக்குதலில் இந்நாள் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

we-r-hiring

“சீமானுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் தேடிச் சென்று அடிப்போம்” எனவும் அவர்களை மிரட்டி உள்ளனர்.

 

MUST READ