Tag: கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஓணம் பண்டிகை மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
செண்டை மேள முழக்கம்: கேரளா எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், பாரம்பரிய செண்டை மேள இசையுடன் மக்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.அத்தப்பூ கோலம்: வீடுகளின் முன்பும் பொது இடங்களிலும்...
ஆட்சி அதிகாரமும் ‘ஜனநாயகன்’ ரிலீஸும் – கொண்டாட்டப் போர்வையில் விதிமீறல்கள்!
தமிழ்நாடு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துகொண்டே, திரையிலும் நாயகனாக வலம்வரும் சி. ஜோசப் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பிரகாஷ்...
இரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…
இரண்டடி வீரவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ராயபுரம் தவெக MLA சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ பரவி வருகிறது.வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பேன் மக்களுக்கு பாதுகாவலராக இருப்பேன் என வாக்குறுதிகளை வழங்கி...
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ...
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்.முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோற்சவ...
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி… திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.தமிழகத்தின்...
