Tag: பட்டாசு

அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக...

டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஐகோர்ட் அனுமதி…

5 ஆண்டுகளுக்கு பின்னா் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட ஐகோா்ட் அனுமதி வழங்கியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் கடுமையான மாசுக்கட்டுப்பாடு  நிலவி வந்தது. இதனால்...

பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி-முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி எட்டையபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், கருப்பூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச்...

பட்டாசு தொழிற்சாலையில் கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 5 பேர் பலி

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலி.விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில்...

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும் விபத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி...