Tag: உறுதி

ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி – கௌதமி பேட்டி…

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகையுமான கௌதமி ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளாா்.அதிமுக சார்பில் வரவிருக்கும்...

அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக...

சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்

மாமல்லபுரத்தில் த.வெ.க சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய்; நாமும், தவெகவும் சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100% உறுதியாக இருப்போம் என்று கூறினாா்.சென்னை...

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் – டி.டி.வி.தினகரன்

ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொள்ளவதோடு, வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...

அப்பாவும் மகனும் இணைந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் – ஜி.கே.மணி உறுதி

அன்புமணியும் ராமதாஸும் இணைந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார்....

இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல வலிமையானது – செல்வப் பெருந்தகை உறுதி

தமிழகத்தில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்...