Tag: PMK

பாமக நிர்வாகி கொலை- சட்டம், ஒழுங்கு சீரழிவின் எடுத்துக்காட்டு – அன்புமணி கண்டனம்

பா.ம.க. நிர்வாகி இளந்தோப்பு வாசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு. குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தேர்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை – பாமக எம்.எல்.ஏ அருள்

தேர்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை என ராமதாஸ் தரப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் பாலு...

அன்புமணி தலைமையில் இனி பாமக… ராமதாஸின் வழியை பின்பற்றியே பயணிப்போம் – K.பாலு

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளாா். அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு...

அதிரடி நடவடிக்கை – பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்

பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.  செயல்தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை என...

பா.ம.கவின் எதிர்காலம் நான்தான்…எப்போதும் உங்களோடு துணை நிற்பேன் – ராமதாஸ் கடிதம்

பா.ம.கவின் அரசியல் எதிர்காலம் குறித்த  கேள்வியோ, ஐயப்பாடோ  பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி...

2026 ஜூன் வரை அன்புமணியே பாமக தலைவர் – கே.பாலு

1995 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட கட்சி விதிகளின்படி தொடர்ந்து பாமக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரப்படி 2026 ஜூன் மாதம் வரை பாமக தலைவராக அன்புமணி தொடர்வாா். பாமகவில் உச்ச...