Tag: Apollo Hospital

ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் (85) வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது....

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!

 கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.“13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது தொடர்பாக, மார்க்சிஸ்ட்...

ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி!

 திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், முன்னாள் இளைஞர் நலன் மற்றும் கல்வி, இந்து சமய அறநிலையத்துறை, உள்ளாட்சித்...

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!90 வயதாகும் தயாளு அம்மாளுக்கு உணவு...

எம்.எல்.ஏ. நாசரின் பித்தப்பையில் இருந்த கல் அகற்றம்!

 உடல்நலக்குறைவால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாசருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.ஜூலை 14- ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள்...

ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!

 முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், ஆவடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான நாசர் உடல் நலக்குறைவுக் காரணமாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டிபெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அர்ஜுன் தாஸ், வசந்தபாலன் கூட்டணியின் அநீதி….. டீசர்...