spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி!

ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி!

-

- Advertisement -

 

ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி!
Photo: RM Veerappan

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், முன்னாள் இளைஞர் நலன் மற்றும் கல்வி, இந்து சமய அறநிலையத்துறை, உள்ளாட்சித் துறை அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனவருமான எம்.ஆர்.வீரப்பன் உடல் நலக்குறைவுக் காரணமாக, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டக் குழுவினரின் எதிர்ப்பால் உயர்மட்ட குழு வருகை ரத்து!

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ