Tag: மோடி நிவாரணம்

ராஜஸ்தான் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு (Jhunjhunu) பகுதியில் நேர்ந்த விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அறிவித்துள்ளார்.நிவாரணத் தொகை...