Tag: மோட்டார் பம்புகள்
எல் நினோ, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னை மாநகராட்சியில் சிறப்பு ஆய்வுக் கூட்டம்; 1,320 மோட்டார் பம்புகள் தயார்!
எல் நினோ தாக்கம் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் மழைநீர் தேங்குவதைத்...
