Tag: யானை அச்சுறுத்தல்
கொடைக்கானல் பண்ணைக்காட்டில் காட்டு யானை அட்டகாசம் – வனத்துறையினரையே துரத்திய யானை; மரத்தில் ஏறி உயிர் தப்பிய பணியாளர்கள்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில், காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட...
